பார்வை பட்டால்

கரை தொடும் அலை போல அவள் விழி பார்வை அலைமோதும்
நலினம் இனிமை...!!
பார்வையாலே அவள்
விழிகள் எழுதும் கவிதை....!!!
அவளின் கண்கள்
சிந்தும் மாணிக்க
பார்வை பட்டால்
பள்ளத்தாக்கும்
பளிங்கு மாளிகை ஆகும் பச்சை கிளியும்
பஞ்சவர்ணம் ஆகும்....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (3-Jul-18, 7:17 pm)
Tanglish : parvai pattaal
பார்வை : 74

சிறந்த கவிதைகள்

மேலே