கவிஞனுக்கு ஒரு காதல் கவிதை
என் அன்பே!!
உன் கவிதைகளின் விசிறி நான்..
நான் ரசித்த வரிகளை எனக்கே சொந்தமாக்கி கொள்ள ஒரு முயற்சி..
உன் கவிதைகளில் கரைந்த நான்
இன்று உன்னுள் கலங்க விரும்புகிறேன்..
உன் உடைந்த இதயத்திற்கு மருந்தாய்
நான் இருக்க வேண்டும்..
உன் கற்பனை காதலி
உன் வாழ்வின்
நிஜ காதலியாக வருவதற்கு எனக்கு
ஓர் வாய்ப்பு தருவாயா காதலா?!
உன் கற்பனைக்கு உயிர் கொடுக்க
உன் பதிலை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருப்பவளாக..!!!
❤நிலா❤