மீன்-அவள்

மீன்-அவள்
புழுவாக மண்ணில் பூத்த என்னை கண்களால் தூண்டிலிட்டு விழுங்கிய மீன் அவள்..........!
இறந்தும், இரையாகி உன்னுள் உறையும் ஒருவன்.......!

எழுதியவர் : கோட்டீஸ்வரன் (4-Jul-18, 9:57 pm)
சேர்த்தது : கோட்டீஸ்வரன்
பார்வை : 376

மேலே