மலர்மிசை
காதல் கார்மேகம்
சூழ்ந்து
அவள்
பார்வைகள்
என் மீது
பொழியாவிடினும்...
நெஞ்சம்தனில்
பூத்து குலுங்குகிறது
அவள்
நினைவு மலர்கள்...!
காதல் கார்மேகம்
சூழ்ந்து
அவள்
பார்வைகள்
என் மீது
பொழியாவிடினும்...
நெஞ்சம்தனில்
பூத்து குலுங்குகிறது
அவள்
நினைவு மலர்கள்...!