நினைவால்

கருங்கல்-நான்
மழை,காற்று அடித்தும் கரையவுமில்லை,அசையவுமில்லை...!!!
ஆனால் உன் நினைவால் கரைந்தோடுகிறேன் உன்னைத்தேடி...!!!

எழுதியவர் : saranya k (4-Jul-18, 9:08 pm)
சேர்த்தது : saranya
பார்வை : 70

மேலே