அதிசயம்

நிலவு ஓளியில்
பால் தெறிக்கும் கன்னங்கள்
தீ பிடிக்கும் என் எண்ணங்கள்
காற்றில் கை தறிக்கும்
கூந்தல்கள்
என் உடலில் மயிர்
சிலிர்க்கும் தருணங்கள்
மனம் கொதிக்கும் நேரங்கள்
அனல் பறக்கும் உஷ்ணங்கள்
இவை நடந்தால்
என்
வாழ்வில் அதிசயமே அதிசயம்