நீ என்ற நான்

இன்னும் ஐந்து நிமிடத்தில்
இறந்து விடுவேன் என்கிறாய்.
இதை கேட்டு விட்டு இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்று நினைக்கிறாயா?
உன் மனைவி ~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (8-Jul-18, 6:11 am)
Tanglish : nee entra naan
பார்வை : 288

சிறந்த கவிதைகள்

மேலே