ரோஜா
அழகான ரோஜா,
பறித்து வந்தேன் இதயத்தில் சூடிக்கொள்ள,
இதயம் ஓய்யும் முன்னே ரோஜா வாடியதும் ஏனோ?
அழகான ரோஜா,
பறித்து வந்தேன் இதயத்தில் சூடிக்கொள்ள,
இதயம் ஓய்யும் முன்னே ரோஜா வாடியதும் ஏனோ?