என் ரோஜா

என் ரோஜா



கோடி பூக்களை என் கண்கள் இரசித்தாலும்...

இலட்சம் மலர்கள் என் அருகே வசித்தாலும்...

ஆயிரம் மலர்களை மனதிற்கு பிடித்தாலும்...

அந்த

ஒரு ரோஜாவிற்காக மட்டுமே என் இருதயம் ஏங்குகிறது...


- த.சுரோஷ்.

எழுதியவர் : சுரேஷ் (20-Jul-18, 7:51 am)
சேர்த்தது : த-சுரேஷ்
Tanglish : en roja
பார்வை : 583

மேலே