என்னை மாற்றும் காதலே

வாழ்க்கையில் கண்ட கனவுகளை எல்லாம் நிஜமாக்க வந்தவள் நீயே...

வழிகாட்டுதல் இல்லாமல் தடுமாறும் வாலிபத்தில் தோள்கொடுக்க வந்தவள் நீயே...

பரிகாச சமூகத்தில் பரிசாக வந்தவள் நீயே...

அவமானம் அனுதின பரிசாகிப் போனபோது நம்பிக்கையாக வந்தவள் நீயே...

அன்புக்கு ஏங்கி தொலைத்த நிமிடங்களை திருப்பி செலுத்தி உடனிருக்க வந்தவள் நீயே...

மீதமிருக்கும் வாழ்க்கையை நம் வாழ்கையாக்கி உதாரணமாக வாழ்ந்து காட்டணும்...

எழுதியவர் : ஜான் (20-Jul-18, 8:05 am)
பார்வை : 199

மேலே