தேடுகிறேன்... வெறுக்கிறேன்...

தேடுகிறேன் அன்று ரசித்த அழகான காதல் ஜோடிகளை.....

கோவிலுக்கு செல்லும் வழியில் பக்திபார்வை...
குளத்தங்கரையில் சில்லென்ற சந்திப்பு...
திருவிழா நேரத்தில் தெகிட்டா ஓரப்பார்வைகள்....
விரல்கள் கூட உறசியதில்லை...
பார்வையாலே பல கதை பேசிய அந்த கால காதல்... தேடுகின்றேன்....
வெறுக்கிறேன்....

எழுதியவர் : அB (20-Jul-18, 9:21 am)
சேர்த்தது : நிலவின் காதலி அB
பார்வை : 46

மேலே