பூவிழியே

விழி
தேடுமிட மெல்லாம்
உன்முகம் காண
ஆசையடி
என் முகவரியே!!

முகம் காட்ட
நீ மறுப்பதேனோ
என் வாழ்வின்
முதல் விழியே !!

உன் மூலம் இப்புது
உலகை காண
மனம் ஏங்குதடி
பூவிழியே!!!

எழுதியவர் : சிவகுமார் ஏ (20-Jul-18, 9:48 am)
சேர்த்தது : சிவகுமார் ஏ
பார்வை : 105

மேலே