சிவகுமார் ஏ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சிவகுமார் ஏ
இடம்:  chennai
பிறந்த தேதி :  02-Sep-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Jul-2012
பார்த்தவர்கள்:  327
புள்ளி:  91

என்னைப் பற்றி...

நந்தி கடலே சொல்லம்மா எங்கே அதிசயம் நாங்கள் தேடும் தலைவனோ என்றும் இரகசியம்

என் படைப்புகள்
சிவகுமார் ஏ செய்திகள்
சிவகுமார் ஏ - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2022 9:47 pm

இளவேனில் காலம் இதயம்
இதமாக உனை எண்ணி உருகும்

மழைநாளின் மாலை வெயிலும்
மனதோடு மாயம் கோர்க்கும்

புதுவானை புன்னகை முகமோ
புதிராக எண்ணி வியக்கும்

இந்தநாள் கடந்தாலும் நெஞ்சம்
நமக்கு சேர்ந்தே இருக்கும்

நாளையும் நமக்கு புதிதாய் பிறக்கும்
நம்பிக்கை கொள்வாய் நன்னிலமே....

மேலும்

சிவகுமார் ஏ - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2019 12:50 pm

எழுதலாமே ஏதாவது. அதன் தொடர்சி 1/3

பாட்டின் வேகம் குறைய காற்றின் வேகமும் குறைய தொடங்கியது. காற்று என் பக்கம் வீச தொடங்கியது. காற்றின் வேகத்தில் என் பாய்மரத்தின் வளையத்திற்குள் அலைகள் புகுந்து விளையாடுவதை காணும் போது சிவாஸ்கந்தவர்மனுடைய எண்ணம் பாய்மரத்தின் வேகத்தை விட மிக வேகமாக ஸ்ரீவிஜயத்தை அடைந்தது. ஆம் ஸ்ரீவிஜயத்தில் தான் ஓங்கில்கள் பாய்மரத்தின் வளையத்திற்குள் நுழைந்து விளையாடும்.

ஓங்கில்களின் எண்ணம் மட்டும் அவன் எண்ணத்தில் ஓங்கி இருக்கவில்லை, ஸ்ரீவிஜயத்தின் இளவரசி சுமத்ராவின் எண்ணமும் ஓடிக்கொண்டிருந்தது. இவ்வுலகில் பிறந்த ஆண்களின் மனதிற்குள் சுமத்ராவை காண ஆவல் எழா நொடிகள் கிடையாது.

மேலும்

சிவகுமார் ஏ - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2019 12:49 pm

எழுதலாமே ஏதாவது. அதன் தொடர்சி 1/2

ஏனோ என்னுள் ஓர் கலக்கம்.
"அழுது தீர்க்க வேண்டுமென்றால் அழுதுவிடு. உனக்கான கண்ணீர் உன் கண்களில் இருந்தே வரட்டும். தீராத சோகம் உனை வாட்டுதென்றால் அதை போக்க அழ வேண்டுமென்றால் அழுதுவிடு"

தேகம் கிழிக்க கண்கள் சினுங்கவே வந்த கண்ணீர் மேலே சொன்ன கண்ணீர். விண்மீன்கள் வா வா என்றே அழைக்கிறது பூங்குழலி. சமுத்திரத்தின் சீற்ற அலைகள் எனை பார்த்து சிரிக்கிறது. பாய்மரம் காற்றின் எதிர்திசையில் பயணிக்க மறுக்கிறது. அங்கே தூய்மையின் ஒளி என்பாதையை அமைக்கிறது அலைகடல் மேலே அதில் பயணிக்க தொடங்கியது பாய்மரம் சிறு தடுமாற்றத்தோடே அக்கணம் எண்ணத்தில் ஓர் வினோதம் என்னுள்

"மாய வ

மேலும்

சிவகுமார் ஏ - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2019 12:48 pm

எழுதலாமே ஏதாவது.

ஆம் எழுதலாம். ஒரு நாள் நான் நிலைகண்ணாடியின் முன் சிலைகண்ணாடியாய் நின்றேன். சற்றும் எதிர்பாஎதிர்பாராத தருணம் எனது அலைபேசியின் அலறல் குழலோசையில். என் காதருகே சினுங்குமோசை கேட்டும் சற்றும் அசையாமல் சிலையெனவே நின்றேன். பூகம்பம் வந்தாலும் பூமியிரண்டாக பிளந்தாலும் என்னை அசைக்க முடியாத நிலை நிலைகண்ணாடியின் முன் நான் நின்ற நிலை.

என்ன ஒரு பேரானந்தம், பேராற்றல், அமைதியின் தழுவல் அங்கே என்னை ஆரதழுவிக்கொள்ளும் நொடிகள். ஏழாம் நூற்றாண்டின் எல்லையற்ற அமைதி என்னுள் ஒடுங்கி கிடக்கிறது. அது ஒரு போர்காலம். ஆம் இரவுக்கும் குளிருக்குமான போர் அங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கும் அவ்விரவில் நான்

மேலும்

சிவகுமார் ஏ - சிவகுமார் ஏ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2019 12:49 pm

இரவு மண்ணில் துளிர்விடும்
நிலவொளிக்கு
மின்மினி பூச்சிகளின் முத்தங்கள்
ஆயிரம் பனித்துளி போல்
உறங்குகிறது.
அவளின் ஈரவிழியில்.......

சற்றுமுன் பெய்துவிட்ட
மழைதுளிகளின் சொட்டும்
ஓசையோடு ஒத்து
கேட்கிறது
அவளின் இதயத்துடிப்பு ......

நீராவியின் வாசனையாய்
மணம் கொண்ட மலர்
மங்கி மடங்கி
வாடிக்கிடக்கிறது
அவளின் குழலில்.......

கிளை பிரிந்த
இலைச்சருகுகள் போல்
காம்புகள் அற்று
சரிந்து கிடக்கிறது
அவளின் உடல்......

இவ்வுலகின் இறுதி பிணமென
தழல் போல் தனையெண்ணி
இறுக்க பற்றிக்கொள்ளும் இறைவன் (தலைவன் )
எங்கே என கரம் தேட
இடம்...........................................

மேலும்

மிக்க நன்றி 13-Nov-2019 3:28 pm
மிகவும் அருமை... 12-Nov-2019 10:14 pm
சிவகுமார் ஏ - சிவகுமார் ஏ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2018 9:39 am

நீ அனுப்பும்
குறுந்செய்தி யெல்லாம்
குவிந்து கிடக்கிறது.
என் மனக்குகையில்
உன் குரலின் வருகைக்காக...

அக்குரலின் ஒலி தன்மையில்
அதை பதிவேற்ற
தினம் என் பயணம்
தொடருதடி
குரலரசி!!!

மேலும்

நன்றி 20-Jul-2018 9:39 am
நன்றி 20-Jul-2018 9:39 am
குறுங்கவி தமிழருவி குதித்ததோ என் நெஞ்சமெலாம் 19-Jul-2018 5:55 pm
தெறிக்க விட்டிருக்கிங்க...... நல்ல கவிதை ; வாழ்த்துக்கள். 19-Jul-2018 5:51 pm
சிவகுமார் ஏ - சிவகுமார் ஏ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2018 9:34 am

இரவுகளின் பயணம்
காலை சூரியன்
வரும் வரை யென
அறிந்தும் புதுபுது
கனவுகளுக்காக
தினம் நீள்கிறது
இரவுகளின் பயணம்.

உன் நினைவுகளின்
வருகையால்
வெண்ணிலவே!!

மேலும்

நன்றி 19-Jul-2018 5:01 pm
நல்லாருக்கு...... 19-Jul-2018 1:45 pm
சிவகுமார் ஏ - சிவகுமார் ஏ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2018 9:30 am

ஐப்பசி திங்கள்
அடை மழை காலம்
சில்லென குளிரும் - மெல்ல
சிறையெடுக்கும் நம்மை

இருந்தும் எனில்
இருந்து மெல்ல
விடுதலை யாகி
வாசலில்
முத்து புள்ளிகளை
வெள்ளி கம்பியினால் - நீ
கோர்த்திடும் அழகை
ரசிக்க மனம்
ஏங்குதடி......

மேலும்

நன்றி 19-Jul-2018 5:00 pm
Nandri 19-Jul-2018 4:59 pm
அருமையான சூழல், அழகான காதல் ; நல்லகவிதை...... சாரல் மழையில் குடித்த ஒருகோப்பை ஆறாத தேனீர்போல இனிக்கின்றது...... வாழ்ததுக்கள். 19-Jul-2018 12:22 pm
சிவகுமார் ஏ - சிவகுமார் ஏ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Dec-2017 9:39 pm

நீல குழலோன் ஊதும்
நீள குழலின் இசையும்
வான கழையின் வயிற்றில்
மெல்ல புகுந்தே வரும்
மெல்லிய நாதம்
என்னுள் நுழைந்து
மெல்ல குழைந்து
நானும் கரைந்தேனடி தோழி....

மார்கழி பனியில்
மாதவன் குழலில்
நானும் நனைந்தேனடி தோழி.......

இன்றிலிருந்து குழல் பயிற்சி மேற்கொண்டுள்ளேன்....

மேலும்

சிவகுமார் ஏ - சூரியன்வேதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Nov-2017 3:33 pm

என் இளமை விளக்கு மின்னி ஒளிர்ந்தது அவளது முத்தத்தில்
என் செவித்துளைகளில்சுரங்கள் ஒலித்தது அவளது சத்தத்தில் 
அவள் அழகாய் வந்தால் 
என் பக்கத்தில் 
நானோ அடக்கமானேன் 
அவளுள் மொத்தத்தில் !

மேலும்

Nanri tholare 28-Nov-2017 6:32 pm
அழகு 28-Nov-2017 6:22 pm
சிவகுமார் ஏ - சூரியன்வேதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2017 11:04 am

தன் பெயரோடு
சாதியையும்
மதத்தையும்
குறிப்பிடுபவன் !
நம் சமூகத்தின்
ஒற்றுமையை
தகர்க்க
குறிவைப்பவன் !

மேலும்

அற்புதமாக சொன்னிர்கள்..., இன்னும் எத்தனை காலத்திற்கு இந்நிலை தொடரும் என்று நினைத்தால் விடைகளும் விடுமுறையானதால் மனம் நோகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Sep-2017 11:35 pm
சிவகுமார் ஏ - சூரியன்வேதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Sep-2017 9:43 pm

வேளைக்கு வேளை
உணவு
கண்மூடாமல்
கனவு
என்றும் விட்டைப்பற்றிய
நினைவு
அன்று வந்தது
துணிவு
இன்று வந்தது
பணிவு
யாருக்கும் எங்கள் மேல் இல்லை
கனிவு
சிலர் குற்றத்தால்
பலர் சுற்றத்தால்
சிறைக்குள் நாங்கள்
சிறைபிடிக்கப்பட்ட மான்கள் !

மேலும்

குற்றம் செய்பவன் சுதந்திர வானில் கடமை புரிந்தவன் அடிமை வானில் 17-Sep-2017 11:34 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (15)

இவரை பின்தொடர்பவர்கள் (15)

மேலே