அவளுள்

என் இளமை விளக்கு மின்னி ஒளிர்ந்தது அவளது முத்தத்தில்
என் செவித்துளைகளில்சுரங்கள் ஒலித்தது அவளது சத்தத்தில் 
அவள் அழகாய் வந்தால் 
என் பக்கத்தில் 
நானோ அடக்கமானேன் 
அவளுள் மொத்தத்தில் !

எழுதியவர் : சூரியன்வேதா (27-Nov-17, 3:33 pm)
பார்வை : 314

மேலே