என் அப்பா
வந்தது வேம்பு என்றறியாது
வம்பளந்தேன்,
திரண்டது தேன் என்றறியாது
திணறினேன்,
வருத்தங்கள் பல வாய்த்தாலும்,
வாட்டங்கள் இல்லாமல்
வகை செய்த உத்தமர்
என் அப்பா.
- வெங்கடேஷ்
வந்தது வேம்பு என்றறியாது
வம்பளந்தேன்,
திரண்டது தேன் என்றறியாது
திணறினேன்,
வருத்தங்கள் பல வாய்த்தாலும்,
வாட்டங்கள் இல்லாமல்
வகை செய்த உத்தமர்
என் அப்பா.
- வெங்கடேஷ்