உருகும் நெஞ்சம் வியக்கும்

இளவேனில் காலம் இதயம்
இதமாக உனை எண்ணி உருகும்

மழைநாளின் மாலை வெயிலும்
மனதோடு மாயம் கோர்க்கும்

புதுவானை புன்னகை முகமோ
புதிராக எண்ணி வியக்கும்

இந்தநாள் கடந்தாலும் நெஞ்சம்
நமக்கு சேர்ந்தே இருக்கும்

நாளையும் நமக்கு புதிதாய் பிறக்கும்
நம்பிக்கை கொள்வாய் நன்னிலமே....

எழுதியவர் : சிவக்குமார் ஏ (11-Mar-22, 9:47 pm)
பார்வை : 219

மேலே