குறி

தன் பெயரோடு
சாதியையும்
மதத்தையும்
குறிப்பிடுபவன் !
நம் சமூகத்தின்
ஒற்றுமையை
தகர்க்க
குறிவைப்பவன் !

எழுதியவர் : சூரியன்வேதா (4-Sep-17, 11:04 am)
Tanglish : kuri
பார்வை : 250

மேலே