ஏமாற்றம்

உன்னை
சுற்றி சுற்றி
வட்டமிடுகிறேன்
நீ
என்னை
பார்க்க

நீயோ
சுற்றி சுற்றி
ஒளிந்துக்கொள்கிறாய்
நான்
உன்னை
பார்க்காமலிருக்க

எழுதியவர் : சூரியன்வேதா (4-Sep-17, 10:57 am)
Tanglish : yematram
பார்வை : 501

மேலே