குரலில் ஓர் குறும்செய்தி

நீ அனுப்பும்
குறுந்செய்தி யெல்லாம்
குவிந்து கிடக்கிறது.
என் மனக்குகையில்
உன் குரலின் வருகைக்காக...

அக்குரலின் ஒலி தன்மையில்
அதை பதிவேற்ற
தினம் என் பயணம்
தொடருதடி
குரலரசி!!!

எழுதியவர் : சிவகுமார் ஏ (19-Jul-18, 9:39 am)
சேர்த்தது : சிவகுமார் ஏ
பார்வை : 101

மேலே