நீல நதி
நதியோட நாணம்
உன்னில் கண்டேன்
கண்டு நானும் ஞானம்
அடைந்தேன்.
நீ தரும் அன்பினால்
காதலின் சுகம்
என்னவென்று
என்னுள் ஓடும்
நீல நதியே.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

நதியோட நாணம்
உன்னில் கண்டேன்
கண்டு நானும் ஞானம்
அடைந்தேன்.
நீ தரும் அன்பினால்
காதலின் சுகம்
என்னவென்று
என்னுள் ஓடும்
நீல நதியே.....