இரவுகளின் பயணம்

இரவுகளின் பயணம்
காலை சூரியன்
வரும் வரை யென
அறிந்தும் புதுபுது
கனவுகளுக்காக
தினம் நீள்கிறது
இரவுகளின் பயணம்.

உன் நினைவுகளின்
வருகையால்
வெண்ணிலவே!!

எழுதியவர் : சிவகுமார் ஏ (19-Jul-18, 9:34 am)
சேர்த்தது : சிவகுமார் ஏ
Tanglish : iravugalin payanam
பார்வை : 115

மேலே