அஞ்சலி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அஞ்சலி |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 07-Jan-1984 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 158 |
புள்ளி | : 9 |
ஆண்டுகள் பல ஒடி வயது மட்டும் வளர்த்தே தவிர
மனம் மட்டும் அடம் பிடித்த படி அதே இடத்தில் சின்ன குழந்தையாய்.....
அழகான இந்த உலகில் எல்லாமே எனக்கு பிடிக்கும்..
அம்மாவை ரொம்ப பிடிக்கும்.
அம்மாவின் மடியிலே துங்க பிடிக்கும்..
அழகான மழைக்காலம் பிடிக்கும்..
அதில் காகித கப்பல் செய்து விளையாட பிடிக்கும்..
என் வீட்டு முற்றந்திலே மாமர ஊஞ்சல் பிடிக்கும்..
கடற்கரையில் பட்டம் விட பிடிக்கும்...
வயல் ஒரத்தில் நடக்க பிடிக்கும்...
அதிகாலை பனி துளி பிடிக்கும்..
மாலை தென்றல் பிடிக்கும்
அந்தி மாலை சூரியன் பிடிக்கும்..
சுவையான தமிழ் பிடிக்கும்..
கள்ளம் கபடமில்லாத நல்ல உள்ளங்கள் பிடிக்கும்..
அழகான புன்னகை; இயல்பான பேச்சு; சிரிப்பூட்டும் கோபம்; குழந்தை மனது; பிடிக்கும்..
மழையில் ஜஸ்கீறிம் பிடிக்கும்..
தனிமையில் இசை பிடிக்கும்..
[ முன் குறிப்பு: 14-02-2015 அன்று பெங்களூர் தமிழ் சங்க கவியரங்கில் அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எழுதி வாசித்த கவிதை ]
உழுவதையே தொழிலாக்கி உலகத்து மனிதர்களின்
------- உயிர்காக்க அவன்சென்று விதைக்க- அற்ப
பழுதுகளாய் பலர்எண்ணி அடிமையென விலைபேசும்
------- பாவத்தை எங்குசென்று புதைக்க?
உரம்வாங்கும் பணத்துக்கு விளைநிலத்தின் ஒருபகுதி
------- உயிலெழுதி அடமானம் கொடுக்க - மறுத்தால்
வரம்வாங்கி வந்தவனாய் வட்டிக்கடை முதலாளி
------- விரட்டுவதை யார்சென்று தடுக்க?
அடைகாத்து வைத்திருந்த பொன்வாத்து முட்டையெலாம்
------- அடிமாட்டு விலைகொடுத்து வாங்கி - சிலர்
கடைபோட்டு கண்கவரும் வித்தையிலே விற்பனைய
இன்னும் சற்று நொடிகளில் சுனாமி வரும்
என்று முன் எச்சரிக்கை தந்திருந்தால் எண்ணற்ற
உயிர்கள் மூச்சடக்கி முழ்கி போய் இருக்கமாட்டார்கள்
இன்னும் சற்று நொடிகளில் பூகம்பம் வரும் என்று
முன் எச்சரிக்கை தந்திருந்தால் மூச்சு திணறி
மடித்திருக்கமாட்டார்கள் ..
இன்னும் சற்று நொடிகளில் காதல் வரும்
என்று முன் எச்சரிக்கை தந்திருந்தால்
எத்தனையே காதலர்கள் காவியமாய் பேசபட்டிருக்க
மாட்டார்கள் ..
இன்னும் சற்று நொடிகளில் உனக்கு மரணம் என்று
முன் எச்சரிக்கை தந்திருந்தால்
மரணத்தை வெல்ல நீ நன்மைகள் செய்திருப்பாய்
இன்னும் சற்று நொடிகளில்
நாளை உலகம் அழியும்
முன் எச்சரிக்கை தந்திருந்தால்
இனம் ம
பிறந்த மண் அது உரிமை இல்லையாம்
தவண்டு திரிந்த முற்றத்தின்
மண்ணின் வாசம் மறக்கவில்லை இன்னும்
ஆனால்
..அது கூட சொந்தம் இல்லையாம்
எனக்கு
தோப்புகரணம் நூறு போட்டு
விதம் விதமாய் படைத்து நாம் உண்டு
மகிந்த கோவில் அன்று
இருந்த இடம் தெரியவில்லை இன்று
நான் படித்த பாடசாலையில்
நாதி அற்று முற்றததில் தனிமராய் அந்த
தேக்குமரம் அழுகின்றது
என்னை காணாமல்
படித்த படிப்பை முடிக்கவில்லை
படித்த புத்தகம் விதியிலே
தோட்டத்தின் கரை எங்கும்
பூசணி முளைத்து நிற்கும் ஊர்
தோட்டத்தின் நடுவில்
சேவகனை காணவில்லை காவலுக்கு
ஏன்
என்று புரியவில்லை
எனக்கு
அதிகாலை கூட்டை விட்டு
இனிமையன மாலை பொழுதுதனில
உங்களுக்கு பிடித்த பயணம் எது? மாட்டு வண்டி, குதிரை வண்டி, மிதி வண்டி, மோட்டர் வாகனம், ஆட்டோ, பேருந்து, ரயில், விமானம், கப்பல்....
ஏன்?
**...இன்னும் சற்று நொடிகளில்...**
1 . கவிதைத் தலைப்பு - காக்கைச் சிறகினிலே -
ஒரே ஒரு தலைப்பு மட்டுமே... அந்த ஒரு தலைப்பின் கீழ் சமூகம் , அவலங்கள் , இயற்கை , காதல் , நட்பு , பிரிவு , உறவுகள் , Fantasy என்று எந்தப் பிரிவிலும் கவிதைகள் படைக்கலாம்... ஒருவர் ஒரு கவிதை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்...
2 . கவிதைக்கான அளவு : குறைந்தபட்சம் எத்தனை வரிகள் வேண்டுமானாலும் இருக்கலாம்... அதிகப்பட்சம் 24 வரிகள் மட்டுமே இருத்தல் அவசியம்... ஒரு வரிக்கு அதிகப்பட்சம் நான்கு சொற்கள் மட்டுமே... எழுத்துப்பிழைகள் மற்றும் ஆங்கிலச் சொற்கள் தவிர்க்கப்படுதல் அவசியம்...
3 . போட்டிக்கான கால அவகாசம் - மூன
பேனாவுக்கு எழுதுவதெல்லாம் காகிதத்தின் மேல் உள்ள காதல் ..
தென்றலின் வருகை கொண்டு நெற்கள் நாணம் கொன்று
தலையை சாய்ப்பது தென்றலோடு கொண்ட காதல்
மழைத்துளியின் வருகை கண்டு மலர்க சிரிக்குமே அது மழையோடு கொண்ட காதல்
மயில்கள் ஆடுவது நாட்டியத்தோடு கொண்ட காதல் ..
கண்ணனுக்கு புள்ளங்குழலோடு காதல் ..
பெற்ற அன்னைக்கு பிள்ளை . புன்னகை மீது காதல் ..
பெற்ற தந்தைக்கு பிள்ளைகளின் வளர்ச்சின் மீது காதல்
.
அரசியவாதி நடிப்பதெல்லாம் நார்காலி மீது கொண்ட காதல் ..
சூரியன் பூமியை சுற்றுவதெல்லாம் பூமி மீது கொண்ட காதல் ..
நச்சந்திரங்கள் ஒளிர்வதெல்லாம் சந்திரன் மீது கொண்ட காதல் .
கன்னி பருவம் வந்தால்
1.தலைப்பு - கவிதை
"மீண்டும் வானம்பாடி "
2.வரிகள் 16 --வரி ஒவ்வொன்றிலும் நான்கு தமிழ்ச் சொற்கள்
3..மரபு மற்றும் புதுக்கவிதை தனி பரிசுகள்
4. பிழைகளுக்கு இடம் இல்லை
5.பங்கேற்பு: தளத்தின் இன்றைய உறுப்பினராக உள்ளவர்கள் மட்டும்
6.ஒருவர் ஒரு படைப்பே அளிக்கலாம்
7.நடுவர்கள் : தமிழகத்தின் ஆகச்சிறந்த படைப்பாளிகள்
விதம் விதமாய்
வாகனமாம் வீதி எங்கும்
பவனி வருகின்றது பார்
ஆனால்
ஈழத்தமிழர் வாழ்க்கை
முள்ளுகம்பிகளுக்கு
மத்தியிலே
விண்வெளி ஆராய்ச்சியாம்
விண்வெளி பயணமாம் என்றெல்லாம் மனிதன்
வளர்ச்சிகள் போகுது பார்
ஆனால்
ஈழத்தமிழர் சிறைசாலையிலே
சிக்கி தவிக்கின்றார்கள்
சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கள் உலகெங்கும்
ஆனால்
எம் ஈழத்தில் இன்னமும்
கட்டாய கருகலைப்பும்
சிசு கொலையும் நடத்து கொண்டுதான்
இருக்கிறது.
சம உரிமையாம் உலகெங்கும்
ஆனால்
இன்னமும் ஈழத்தமிழன் அடிமையாய்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான்......
பெண்கள் தாயுக்கு நிகராம்
ஆனால்
விதம் விதமாய்
வாகனமாம் வீதி எங்கும்
பவனி வருகின்றது பார்
ஆனால்
ஈழத்தமிழர் வாழ்க்கை
முள்ளுகம்பிகளுக்கு
மத்தியிலே
விண்வெளி ஆராய்ச்சியாம்
விண்வெளி பயணமாம் என்றெல்லாம் மனிதன்
வளர்ச்சிகள் போகுது பார்
ஆனால்
ஈழத்தமிழர் சிறைசாலையிலே
சிக்கி தவிக்கின்றார்கள்
சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கள் உலகெங்கும்
ஆனால்
எம் ஈழத்தில் இன்னமும்
கட்டாய கருகலைப்பும்
சிசு கொலையும் நடத்து கொண்டுதான்
இருக்கிறது.
சம உரிமையாம் உலகெங்கும்
ஆனால்
இன்னமும் ஈழத்தமிழன் அடிமையாய்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான்......
பெண்கள் தாயுக்கு நிகராம்
ஆனால்
உனக்காக காத்திருந்து
கலைத்து போன நேரங்களில்
இதயம் அழுகின்ற ஓசை
உன் இதயத்தில் கேட்கவில்லையா..
என்னை பற்றி சிந்திப்பதை
மறந்து உன்னை பற்றி
பல நாட்களாய்
சிந்தித்து கொண்டிருக்கின்றேன்
அதை உன் இதயம் அறியவில்லையா...
உனக்கு வலிக்க முன்பு
என் இதயம் வலிக்குமே
நீ துடிக்கும் முன்பே
நான் துடிப்பேன் என்று
உனக்கு புரியவில்லையா..
உன்னை சிறை செய்ய நினைத்து
உன் இதயசிறையில்
நான் சிக்கிகொண்டேன்
மீண்டு வர வழியிருந்தும்
மனமின்றி உன் இதயசிறையில்
வாழ்கின்றேன்..
அறிந்தும் அறியாதது போல்
என் மெளனமாய் இருக்கின்றாய்..
வரமாய் நீ கிடைக்க
தவமாய் தவம் இருக்கின்றேன்
உன் இதயம்
என் அன