சேர்த்தவர் : agan, 8-Jul-14, 1:00 am
எழுத்து தள தோழர்கள் அறக்கட்டளையின் தமிழ்ப் போட்டிகள்
போட்டி விவரங்கள்
1.தலைப்பு - கவிதை
"மீண்டும் வானம்பாடி "
2.வரிகள் 16 --வரி ஒவ்வொன்றிலும் நான்கு தமிழ்ச் சொற்கள்
3..மரபு மற்றும் புதுக்கவிதை தனி பரிசுகள்
4. பிழைகளுக்கு இடம் இல்லை
5.பங்கேற்பு: தளத்தின் இன்றைய உறுப்பினராக உள்ளவர்கள் மட்டும்
6.ஒருவர் ஒரு படைப்பே அளிக்கலாம்
7.நடுவர்கள் : தமிழகத்தின் ஆகச்சிறந்த படைப்பாளிகள்
பரிசு விவரங்கள்
பரிசுகள் : 5100 /-
ஆண் ,பெண் , திருநங்கை என மரபு ,மற்றும் புதுக்கவிதை தனியாக முதல் பரிசு 500 ரூபாய் இரண்டாம் பரிசு 250 மூன்றாம் பரிசு 100- மதிப்புள்ள 'புது 'நூல்கள் மற்றும் அழகிய பட்டயம்
ஆரம்ப நாள் :
01-Jul-2014
இறுதி நாள் :
07-Jul-2014
முடிவு அறிவிக்கப்படும் நாள் :
15-Jul-2014
எழுத்து தள தோழர்கள் அறக்கட்டளையின் தமிழ்ப் போட்டிகள் போட்டி | Competition at Eluthu.com