முதல் முதல் பார்வையில்
முதல் முதல் பார்வையில்
உன்னை கண்டதும் நொஞ்சில் ஏதோ சிலிர்சிலிர்ப்பு....
இத்தனை அழகையும் மொத்தமாய் பார்த்ததினாலோ வந்த பட படப்பு...
இன்று முதல் இமைக்குமோ என் இமைகள் சற்றே தயங்குகிறது...
அரை நொடியை வீணாக்கி விடுவோமா என்று...
இமைகள் யோசிப்பதையே இருதயமும் யோசிக்கிறது...
துடிப்பதையே மறந்து....
- த.சுரேஷ்.