இனித்துக்கொண்டிருப்பது

உன்னைப்பற்றிய சிந்தனையில்
அதிகமாய் பிடித்துப்போனது
இவைகள் இரண்டு தான் !

தனிமையில் இருக்கும்போது
உன்னைப்பற்றியே
"நினைத்துக்கொண்டிருப்பது !

"கவிதை" எழுதும் தருணத்தில் மட்டும்
எனக்குள்
நீ "இனித்துக்கொண்டிருப்பது "

எழுதியவர் : கவிஞர் முபா (24-Jul-18, 8:33 pm)
பார்வை : 364

மேலே