அலைபேசி வேண்டாம் அருகினில் நீ வேண்டும்

அலைபேசி அணைத்துவிட்டு
முகத்தோடு முகம் பார்த்து
நாம் பேசும் நாளுக்காய்
காத்திருக்கிறேன் அன்பே ..

எழுதியவர் : ராஜேஷ் (29-Jul-18, 2:57 pm)
சேர்த்தது : ராஜேஷ்
பார்வை : 565

மேலே