மருத்துவத்தின் சாகசம்
மருத்துவத்தின் சாகசம்
***************************************************
சோதனைக் காண்ணாடிச் சொப்பினிலே சிறுநீரை
சேதமுறக் காய்ச்சியபின் , சீர் அமிலம் தனையேற்றி
இதோ சக் கரையெனக் கைகாட்டும் மருத்துவர்கள் -- இயம
தூதர் வரும்வரையில் பணம் காசு பறிப்பவரே !