நிழல்

வெயிலுக்கு பயந்து/
பின்னே வந்தது/
நிழல்.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (18-Aug-18, 4:16 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
Tanglish : nizhal
பார்வை : 317

மேலே