வலி தாங்கு மகனே
பத்து மாதங்களாய்
உயிர் கொண்டு
செதுக்கிய சிலை...
வழிமாறக் கூடாதென்று
எண்ணி...!
தினமும் வலிப்படுத்துகிறேன்
உன்னை...
நல் நெறிப்படுத்த.
பத்து மாதங்களாய்
உயிர் கொண்டு
செதுக்கிய சிலை...
வழிமாறக் கூடாதென்று
எண்ணி...!
தினமும் வலிப்படுத்துகிறேன்
உன்னை...
நல் நெறிப்படுத்த.