தொலை தூரக் காதலன்

என் செந்தூரப் பூவே
உன் தொலை தூரக்
காதலன் நான்....!!

உன் காலடி தீண்ட முயலும்
இந்த அடியனுக்கு
ஒற்றை வேண்டுதல் மட்டுமே
நாளும் நீ நலம் காண
வேண்டுமென...!!!

உனை தொட நினைத்து பின்பு
நினைவினால் உனை தொடும்
உந்தன் தொலை தூரக் காதலன்
நான்....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (6-Sep-18, 11:31 pm)
பார்வை : 59

மேலே