ரசனை

கடவுள்
ரசனை மிக்கவன் !
அவன் வரைந்த கோலம் உன் புன்னகை எனில்
அதற்காக வைத்த புள்ளிகள் தான் உ ன் கன்னக்குழிகள்....

எழுதியவர் : அணு (7-Sep-18, 4:44 pm)
சேர்த்தது : anu
Tanglish : rasanai
பார்வை : 548

மேலே