நிலாமுகம்

கன்னங் கருநிறக்
காரிருள் வானில்
மின்னும் மீன்களின்
மிளிர்தலுக் கிடையில்
தன்னந் தனியாய்
தவழும் நிலவாய்
சின்னஞ் சிறுயிதழ்
சிரிக்கும் முகமே

எழுதியவர் : நாகேந்திரன் (7-Sep-18, 6:19 pm)
சேர்த்தது : நாகேந்திரன்
பார்வை : 213

மேலே