உன்னோட நினைப்பு

வந்து வந்து போகுத்தம்மா
உன்னோட நினைப்பு
உன்னையே நினைத்திருந்தால்
என்னவாகும் பொழப்பு !

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (8-Sep-18, 9:59 am)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
Tanglish : unnoda NINAIPPU
பார்வை : 98

மேலே