எண்ணம் போல் வாழ்க்கை

எண்ணம் போல் வாழ்க்கை அமையும் என்றார்கள் .....
என் எண்ணம் முழுவதும் நீ தான் இருக்கிறாய்.....
உன்னை போல் அழகான வாழ்க்கை அமையுமா எனக்கு???

எழுதியவர் : மணிமேகநாதன் (8-Sep-18, 10:04 am)
சேர்த்தது : மணி மேகநாதன்
Tanglish : ennm pol vaazhkkai
பார்வை : 181

மேலே