நீ நான் ரோஜா

சிவப்பு ரோஜா
சிரித்துக் கொண்டிருந்தது
இதழ்வழி

*****

ரோஜா காதலின் சின்னம்
இதைக் கண்டாலே
காதலெழுவது திண்ணம்
இதைப் பிடிக்காதோரே
இல்லையென்பதென் எண்ணம்

*****

நீ நான் நிலா
போவோமா உலா
போவோம் வா உலா

*****

உடலுக்கு அழிவுண்டு
உலகுக்கு அழிவுண்டு
காதலுக்கு அழிவில்லை

*****

க.. கள்ளி.. கா.. காதல்..
கி.. கிள்ளி.. நீ.. எள்ளி..
சென்றாயே தள்ளி..

*****

சிகப்பு ரோஜாவும்
திகைத்து நின்றது
உன் அழகு கண்டு

*****

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (8-Sep-18, 9:47 am)
Tanglish : nee naan roja
பார்வை : 353

மேலே