குப்பை தொட்டி

அன்னை மடியில்
உறங்கவில்லை
தந்தை முத்தம்
பெறவுமில்லை
யாரும் ஏற்காத
குழந்தையை
தாய்மையுடன் தாங்கியது
குப்பைத்தொட்டி....................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : sangee (11-Sep-18, 9:43 pm)
Tanglish : KUPPAI thotti
பார்வை : 54

புதிய படைப்புகள்

மேலே