தொலைதூர பிரிவில்

தொலைதூர பிரிவிலும்...
உன்னை தொலைத்திடாத
நான்....!!!
விரல் தீண்டும்...
பக்கத்தில் நீ இருந்தும்....
தொலைத்து விட்டதாய்
உணர்கிறேன்....!!!

எழுதியவர் : லீலா லோகிசௌமி (15-Sep-18, 10:21 am)
பார்வை : 162

மேலே