பதினெண்கீழ்க்கணக்கு 10

அர்த்தம் இழந்த நாட்களும்
வருத்தம் தொடர்ந்த நாட்களும்
மோசம் போன நாட்கள் என்று
முடிவுக்கு வர முடியாது.

இன்றையப் பதிலே
இறுதியானது, உறுதியானது
என்றும் கூற இயலாது.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (16-Sep-18, 12:03 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 37

மேலே