ஆசை தெருகோடி

உல்லாச வாழ்வில் உள்ளவருக்கு
உள்ளது ஆசை பலகோடி
இல்லாதோர் வாழ்வில் உள்ளதெல்லாம்
இன்ப ஆசை தெருகோடி

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (22-Sep-18, 5:40 pm)
பார்வை : 183

மேலே