அழகான தருணம்

கண்களில் நீர் ததும்ப முகத்தினில் புன்னகை பூத்திடும் தருணங்களில் சிறகொடிந்த வண்ணத்துப்பூச்சியும் சிவப்புச் சூரியனை குளிர்விக்க ஆசை கொள்ளும்...

எழுதியவர் : ராமச்சந்திரன் (25-Sep-18, 4:42 pm)
சேர்த்தது : ராமச்சந்திரன்
Tanglish : azhagana tharunam
பார்வை : 247

மேலே