விதை நிலம்

மழை வரலனு மனசு
வந்து நிலத்த வித்தோம்
நிலமெல்லாம் நிரைஞ்சு போச்சே
வந்த மழைய எங்க பாய்ச்ச நேத்து வெளஞ்சத இன்னைக்கு தின்னோம் நாளைக்கு திங்க எங்க வெதைக்க...

எழுதியவர் : ராமச்சந்திரன் (25-Sep-18, 4:18 pm)
சேர்த்தது : ராமச்சந்திரன்
Tanglish : vaithai nilam
பார்வை : 80

மேலே