காந்தியம்

மானுடம் போற்றும்,
பாரதப் பெருநாட்டில்,
அறம் கொண்ட மனிதனும்,
அடம் கொண்ட மனிதனும்,
ஒருசேர சுவாசிக்கும் சுதந்திரத்தில்,
காற்றான காந்தியத்தின்
சாத்தியம் இப்பொழுதும்
எப்பொழுதும்.....
பாரதத்தின் மூச்சோடு.....

எழுதியவர் : கௌசல்யா ஜெயக்குமார் (25-Sep-18, 3:30 pm)
பார்வை : 101

மேலே