kowsalya jayakumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kowsalya jayakumar
இடம்:  namakkal
பிறந்த தேதி :  30-May-1998
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Sep-2018
பார்த்தவர்கள்:  182
புள்ளி:  17

என்னைப் பற்றி...

சிரிக்க மட்டும் கற்றுக்கொண்டவள் ....கவிதையின் மீது காதல் கொண்டவள்....பெற்றோர் உலகத்தில் வாழும் அமைதியான பறவை....

என் படைப்புகள்
kowsalya jayakumar செய்திகள்
kowsalya jayakumar - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2018 10:29 am

எவனொருவன் தலைவனைத் தேடுகின்றானோ
அவனே அடிமையாகின்றான்;
எவனொருவன் தலைமையைத் தேடுகின்றானோ
அவனே தலைவனாகின்றான்..

மேலும்

kowsalya jayakumar - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2018 8:51 pm

அழகே பொறாமை கொள்ளும் அழகு!
அடக்கமே தோற்றுப்போனது அவளிடத்தில்..
அவளைப் பார்த்த மறுநொடியில்,
விழி மறந்தேன்;
வழி மறந்தேன்;
சொல் மறந்தேன்;
செயல் மறந்தேன்;
என்னையே மறந்தேன்;
உன்னையே நினைத்தேன்;
நீ நினைக்கவும் தேவையில்லை ,
அணைக்கவும் தேவையில்லை என்றேன்;
அவள் இதழோரம் புன்னகைத்துச் சென்றாள்!
என் இதயத்தை திருடிச் சென்றாள்;
அவள் புன்முறுவல் போதும்,
இந்த யுகம்முழுக்க எனக்கு இன்முறுவல்தான்....

மேலும்

kowsalya jayakumar - kowsalya jayakumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2018 8:30 pm

தோல்வி காண்பதும் ஒரு சுகமே;
உன்னிடம் தோல்விக்காண்பது ஒரு வரமே;
அந்தவரம் கிட்டநான் கொண்ட தவமே,
உன்மீது நான்கொண்ட காதலென்னும் சாபமே...

மேலும்

நன்றி.. 30-Sep-2018 12:38 am
Nice one 29-Sep-2018 11:40 pm
kowsalya jayakumar - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2018 8:30 pm

தோல்வி காண்பதும் ஒரு சுகமே;
உன்னிடம் தோல்விக்காண்பது ஒரு வரமே;
அந்தவரம் கிட்டநான் கொண்ட தவமே,
உன்மீது நான்கொண்ட காதலென்னும் சாபமே...

மேலும்

நன்றி.. 30-Sep-2018 12:38 am
Nice one 29-Sep-2018 11:40 pm
kowsalya jayakumar - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2018 8:14 pm

தோல்வியைக் கண்டு கலங்காதே;
வேதனையைக் கண்டு விலகாதே;
துன்பத்தை துச்சமாக்கி,
புன்னகையை புதுமையாக்கி,
வேதனையை விட்டொழித்து,
கண்ணீரை மூழ்கடித்து,
முயற்சியை விண்ணாக்கி,
விடியலை எதிர்நோக்கு..
விடியலை வீணாக்காமல்,
விடிந்தபின் யோசிக்காமல்,
வெற்றியை இலக்கணமாக்கி,
வாழ்க்கையை உரைநடையாக்கு.

மேலும்

kowsalya jayakumar - kowsalya jayakumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2018 2:16 pm

பத்து வருடங்கள்
உன் பாதம் தொடர்ந்து,
உன் விரல்படும்
ரோஜாவின் மனம் நுகர்ந்து,
என் காதலை மட்டும்
கருவாகக் கொண்டு,
காத்திருத்தலை சுகமாகக்
கொண்டேனடி பெண்ணே..
உன் இதழ்களின் புன்னகையில்
புதைத்து வைத்திருக்கும்,
காதலை மூன்று வார்த்தைகளில்
ஒருமுறை சொல்லிவிட்டு,
ஓடிவிட்டாயடி! பெண்ணே...
என் காதல் பரிசாக
இன்னொரு முறை
சொல்வாயடி பெண்ணே!
என் காதல் கண்ணே!

மேலும்

நன்றி.. 27-Sep-2018 1:28 pm
அருமை 27-Sep-2018 1:07 pm
kowsalya jayakumar - kowsalya jayakumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Sep-2018 3:30 pm

மானுடம் போற்றும்,
பாரதப் பெருநாட்டில்,
அறம் கொண்ட மனிதனும்,
அடம் கொண்ட மனிதனும்,
ஒருசேர சுவாசிக்கும் சுதந்திரத்தில்,
காற்றான காந்தியத்தின்
சாத்தியம் இப்பொழுதும்
எப்பொழுதும்.....
பாரதத்தின் மூச்சோடு.....

மேலும்

நன்றி.. 25-Sep-2018 6:45 pm
நன்றாக உள்ளது 25-Sep-2018 3:46 pm
kowsalya jayakumar - kowsalya jayakumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Sep-2018 1:27 pm

இரு மனங்கள் இணைந்தால்
அது காதல்;
இரு கரங்கள் இணைந்தால்
அது நட்பு;
இங்கே,
மனமும் இல்லை;
கரமும் இல்லை;
இருந்தாலும் இணைந்துகொண்டோம்,
நீ ரோஜா மொட்டாகவும்,
நான் முட்களாகவும்,
இதற்கு பெயர் என்னவோ??

மேலும்

தவறை சுட்டிக்காட்டியதற்க்கு நன்றி.. 24-Sep-2018 5:52 pm
அதான் உங்களிடம் கேட்டேன் 24-Sep-2018 3:45 pm
அருமை..ஆனால் சிறு பிழை உள்ளது..(நன் முட்களாகவும், ==நான் முட்களாகவும் ) 24-Sep-2018 3:00 pm
அந்த ரோஜாவிடம் கேட்டு பாருங்கள்... 24-Sep-2018 2:12 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (1)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

மேலே