ரோஜா

இரு மனங்கள் இணைந்தால்
அது காதல்;
இரு கரங்கள் இணைந்தால்
அது நட்பு;
இங்கே,
மனமும் இல்லை;
கரமும் இல்லை;
இருந்தாலும் இணைந்துகொண்டோம்,
நீ ரோஜா மொட்டாகவும்,
நான் முட்களாகவும்,
இதற்கு பெயர் என்னவோ??

எழுதியவர் : கௌசல்யா ஜெயக்குமார் (24-Sep-18, 1:27 pm)
Tanglish : roja
பார்வை : 356

மேலே