அவள்

கண்ணில் அமர்ந்தாள்
கருத்தைக் கவர்ந்தாள்
கனவிலும் நினைவிலும்
அவள் நிலவானாள்
காணும் திசையெலாம்
எனக்கு அவளானாள்
அஷ்றப் அலி
கண்ணில் அமர்ந்தாள்
கருத்தைக் கவர்ந்தாள்
கனவிலும் நினைவிலும்
அவள் நிலவானாள்
காணும் திசையெலாம்
எனக்கு அவளானாள்
அஷ்றப் அலி