தலைவன்

எவனொருவன் தலைவனைத் தேடுகின்றானோ
அவனே அடிமையாகின்றான்;
எவனொருவன் தலைமையைத் தேடுகின்றானோ
அவனே தலைவனாகின்றான்..

எழுதியவர் : கௌசல்யா ஜெயக்குமார் (8-Oct-18, 10:29 am)
சேர்த்தது : kowsalya jayakumar
பார்வை : 532

மேலே