மச்சக்காரன் தான் அவன்

உன் நெற்றியில்
வலம் வந்தனர்
நேற்று வரை பலர்

நான் இன்று

நாளை யாரோ .................

இன்று
உன் தரிசனம் கிடைத்து விட்டதில்
எனக்குள்
உற்சாக துள்ளல்
நீடிக்கவில்லை .................

(( நீ விழித்து எழுகையில் ))

என் துள்ளல் மெல்ல அடங்கி விட

உன் தரிசனம்
கிடைத்து விட்டது
உன் உதட்டோரம்
அமைந்த மச்சத்திற்கு

அந்த அதிஷ்டத்திற்கு பெயர் தான்
மச்சக்காரன்

அவனுக்கு அந்த பேர் பொருத்தம் தான் ..............

எழுதியவர் : senthilprabhu (29-Sep-18, 10:53 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
பார்வை : 139

மேலே