கூடி வாழ்வோம்

வாடுதே நெஞ்சமுன் வரும்வழி பார்த்து
தேடுதே திசையெல்லா முன்விழியை - ஓடிடாது
கூடிவா பைங்கிளியே வாழ்வது சிறுகாலம்
ஆடிப்பாடி மகிழ்வோமே நாம்.


அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (4-Oct-18, 11:01 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : koodi vaazhvom
பார்வை : 75

மேலே