சுகந்த காலை வணக்கம்

வழக்கமான
அலுவலக காலை நேரத்தில்...
மின்தூக்கியில் அன்று
ரோஜா வாசத்தை காணவில்லை!
அவள் வரவில்லை போலும்...
ஒரு சுகந்த காலை வணக்கம்
கிடைக்காத ஏமாற்றம்
அலுவலகம் செல்லும் வரை!

எழுதியவர் : அமுதன் (4-Oct-18, 11:06 am)
சேர்த்தது : சிவா அமுதன்
பார்வை : 82

மேலே