நயனங்களின் மொழி அறியாயோ

நயனங்களின் மொழி அறியாயோ தோழா
ஆடும் கயல்கள் என்று நீயும் எழுதாயோ
கருவிழிகள் கனவுப் பொய்கை என்று உணராயோ
கண்கள் காதல் புத்தகம் என்பது உனக்குப் புரியாதோ
நயனங்கள் பேசும் மொழி பாராயோ தோழா என் தோழா !

எழுதியவர் : கவின் சாரலன் (8-Oct-18, 6:32 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே